TN Arts and Science College
Online Admission 2021
Tamil Nadu Arts and Science College Apply Online
Tamil Nadu Arts and Science College Apply Online
தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை
பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான ( 2021-2022 ) விண்ணப்பங்களை
www.tngasa.org மற்றும் www.tngasa.in என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம்,
இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் கல்லூரி உதவி மையங்கள் (
Admission Facilitation Centre - AFC ) மூலம் விண்ணப்பிக்க வழிவகை
செய்யப்பட்டுள்ளது.
இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து AFC மையங்களிலும் போதிய அளவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Tamil Nadu Arts and Science College Apply Online
Government Official Website
Post a Comment
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.