பொங்கல் பரிசாக மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்க திட்டம்.

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

பொங்கல் பரிசாக மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்க திட்டம்.

பொங்கல் பரிசு 2500 ரூபாய் கொடுத்தது போல மாணவர்களுக்கு இந்த ஆண்டு ஆல் பாஸ் வழங்க திட்டமிட்டிருப்பதாக செய்தித்தாள் தகவல் வெளியானது.

தினமலர் செய்திதாளில் இன்று வெளியான தகவல் பள்ளிகள் திறப்பில் தடுமாறிக் கொண்டிருக்கும் தமிழக அரசு மாணவர்களுக்கான இறுதித் தேர்வை ஒரு தேர்தல் அஸ்திரமாக பயன்படுத்த முடிவு செய்துள்ளது பெருந்தோட்ட காரணம் காட்டி தேர்வு நடத்தாமல் பதினோராம் வகுப்பு மாணவர்கள் வரை ஆல் பாஸ் வழங்க திட்டம் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளிகளை பொறுத்தவரையில் கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வழியாக மட்டுமே பாடங்கள் நடைபெற்றிருக்கிறது அக்டோபரில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது பின்பு நவம்பரில் பள்ளிகள் திறக்கலாம் என கருத்து கேட்கப்பட்டது இரண்டு முறை பள்ளிகள் திறப்பை மாற்றியமைத்தது இப்போதைய சூழலில் பள்ளிகள் திறக்காத நிலையில் இருக்கிறது.

முதலில் காலாண்டு தேர்வை ரத்து செய்து கல்வித்துறை அறிவிப்பு வெளியானது பின்பு அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பை வெளியிட்டது தனியார் பள்ளிகள் வேண்டுமானால் தேர்வை நடத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது.

ஜனவரியில் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்ப்புடன் மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் காத்திருக்கின்றனர்

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின்போது இப்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்றும் முழு ஆண்டு தேர்வு நடத்துவது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அவருடைய தகவலை வெளிப்படுத்தியிருந்தார்.

இதனால் இந்த கல்வி ஆண்டு முழு ஆண்டு தேர்வு நடத்துவது சாத்தியமாக இருப்பதாக தெரியவில்லை.  அதே நேரம் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு நடத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.   கல்வித் துறை வட்டாரங்களில் விசாரித்த போது அதிகாரிகள் கூறியது என்னவென்றால் இந்த ஆண்டில் ஐந்தாம் வகுப்பு வரை முழு ஆண்டுத்தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெறுவது என்று என்றும் முடிவு செய்யப்பட்டது பின்பு ஒன்பதாம் வகுப்புவரை தேர்வுகளில் தேர்ச்சி செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது.

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரியில் பள்ளிகளை திறந்து பாடம் நடத்துவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது பத்தாம் வகுப்புக்கு எளிதான தீர்வு இருக்கும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு நீதி உள்ளிட்ட போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் பாடத்திட்டம் தேர்வு செய்யப்பட்டது முழு ஆண்டு தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

 கல்வித்துறை வட்டாரங்கள் இந்த வகையான செய்திகளை தெரிவிக்க அரசு ஆலோசனையோ வேறு வகையில் உள்ளது.

அரசு திட்டம் குறித்து தெரிய வந்திருக்கும் தகவல்கள்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் தேர்தலுக்குப்பின் தேர்வு நடத்த திட்டம்.

மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அதாவது ஒன்று முதல் பதினோராம் வகுப்பு வரை ஆல் பாஸ் வழங்குவது என்று திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கான அறிவிப்பு வருவதற்கு முன்பே அறிவித்து விட வேண்டும் என திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த கல்வி ஆண்டு துவக்கத்தில் அவர்களுக்கு படிப்பறிவு சோதிக்கும் தேர்வு நடத்துவது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அரசாங்கத்தின் ஆலோசனை குழுவிடம் இருந்து யோசனை வரவில்லை அரசியல் ஆலோசனை குருவிடமிருந்து தான் யோசனை வந்து இருக்கிறது.

அரசாங்கம் எதற்காக இந்த திட்டம் யோசித்து இருக்கிறது என்றால் ஜனவரியில் பள்ளிகளை திறந்தால் சென்னை ஐஐடி அண்ணா பல்கலைக்கழகத்தில் குழந்தை பெற்று வந்ததுபோல பள்ளி மாணவர்களுக்கும் வர கூடிய சூழல் இருந்தால் ஒருவேளை தொட்டு வந்தால் அது ஆளும் அரசுக்கு தேர்தல் சமயத்தில் மிகப்பெரிய பின்விளைவை ஏற்படுத்தும் என்று அரசாங்கம் பயப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆல் பாஸ் அறிவிப்பை மார்ச் மாதம் வெளியிட்டால் அது ஆளும் அரசாங்கத்திற்கு தேர்தலின்போது மிகப்பெரிய பயனை ஏற்படுத்தும் என நம்புவதாக யோசிக்கின்றனர்.

வரக்கூடிய சட்டமன்ற தேர்தலை ஏப்ரல் மாதம் 3வது வாரத்தில் நடத்த அதிமுக அரசாங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

தேர்தல் நடத்துவதற்கு பள்ளிகள் தேவை என்பதால் முன்கூட்டியே தேர்வு ரிசல்ட் அறிவித்து அதையும் பொங்கல் பரிசு அறிவிப்பு போல் தேர்தலுக்கு சாதகமாக்கிக் கொள்ள அதிமுக திட்டமிட்டுள்ளது.

மேலும் முழுமையான தகவலை அறிய இன்றைய (22.12.2020)தினமலர் நாளிதழை பார்க்க.

குறிப்பு :

தங்கள் கருத்துகளை மறக்காமல் Comment Boxல் தெரிவிக்கவும்.

இத்தகவலை தங்கள் நண்பர்களின் WhatsApp குழுவில் பகிருங்கள்.


Post a Comment

4 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. 12th next year collage poorathaala
    Avangalukku public conduct pannunga but 1st-11thmattum all pass pannidunga.
    Because, they are paavam. Polachipootume.

    ReplyDelete
  2. Pls pa 12 th nanga matum enna thappu pannon pls pls eps sir 12 th all paas pannunga sir

    ReplyDelete
  3. All pass potta engalukku mark sheet epti tharuvinga Ana romba kastama erukku patikka mutiyala.....apti neenga exam vaikaramari eruntha seekram lessons la Karachi anuppuningana engalukku konjam easy ah erukku....plz..... please

    ReplyDelete

வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.