ஜனவரி 4 முதல் அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு -  அரசு அறிவிப்பு.

புதுச்சேரியில் ஜனவரி 4 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் செயல்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம். ஜனவரி 4 முதல் காலை 10 மணி முதல் 1 மணி வரை செயல்படும் என்றும் ஜனவரி 18 முதல் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஏற்கனவே புதுச்சேரியில் 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு வகுப்புகள் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post