Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
10,11,12 தேர்வு நடத்துவது குறித்து, பின்னர் தான் முடிவு செய்யும் !!
அனைத்து வகுப்புகளுக்கும், அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தனியார்
பள்ளிகள் விரும்பினால், 'ஆன்லைன்' மூலமாக, அரையாண்டு தேர்வை நடத்துவதில், எந்த
ஆட்சேபனையும் இல்லை.இன்றைய கொரோனா சூழலில், அனைத்து வகுப்புக்கும்,
பாடத்திட்டங்கள், 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த பாடங்களை ஆசிரியர்கள் போதிக்கின்றனரோ, அந்த பாடங்களில் இருந்து தான்,
தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும். பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அட்டவணை
மூன்று நாட்களுக்குள் வெளியிடப்படும்.
மத்திய தேர்வு வாரியம், சி.பி.எஸ்.இ., 10 முதல் பிளஸ் 2 வகுப்புக்கு, இறுதியாண்டு
தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது.
ஆனால், மாநில அரசின் தேர்வு வாரியம், இந்த வகுப்புகளுக்கு, தேர்வு நடத்துவது
குறித்து, பின்னர் தான் முடிவு செய்யும்.இவ்வாறு அவர் கூறினார்
Neenga school open Panna students ellarkume viruses spread aaga niraiya chances irruku. Neenga test panrathukku students enna eli aa ,
ReplyDeleteKonjam kooda yosikamaatingala.
Viruses spread aana private hospital la sekarathuku kuranjathu 2-5 lacham varaikum selavagum..
Government hospital ku Poona olunga paathukamaatinga suthama careum eduthuka maatinga.keeta doctors stack illanu solluvinga. Illa theriyaama thaan keekaran last year public exam ku students laam nallave padichitu irrunthaanga
, Athumattum illama 10th students ellarkum 9 th paathilanthe 10portions start pannitaana,appo exam cancel pannitu ippo vaikironu decision edukaringa . Ippo thaan oralavukku students ellarum online class la set aairukaana. So , public exam veenda.and schools um ippothiku thiraka veendam

வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.