TET Certificate validity lifetime
ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லும் என இருந்த விதியை மாற்றி ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) அறிவிப்பு!
டெட் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 80 ஆயிரம் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர் தொடர்ச்சியான போராட்டங்கள் பல கட்ட போராட்டங்களை அடுத்து தற்போது இந்த முடிவை வந்திருப்பது பல்வேறு ஆசிரியர் தரப்பிடம் இருந்து வரவேற்பை பெற்றுள்ளது மேலும் அவர்கள் பணி நியமனம் பணி நியமனத்திலும் தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பொருத்தவரை தற்போது எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது இதன் காரணமாக ஆசிரியர் பணி நியமனமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது அதேபோன்று பணி நியமனத்திலும் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.