Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களின் விவரங்களை தேர்வுத்துறை இணையதளத்தில்
பதிவேற்றம் செய்யும்பணி தொடங்கியது
SSLC பொதுத்தேர்வு மற்றும் பிளஸ்-1 இறுதி நாள் பொதுத்தேர்வு கொரோனா ஊரடங்கு காரணமாக ரத்து செய் யப்பட்டது. மாணவர்களுக்கு வருகைப்பதிவு அடிப்படையில் சதவீதம், காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் 80 சதவீதமும் என மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. அதற்காக பள்ளிகள் மாணவர்களின் வருகைப்பதிவு மற்றும் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் விவரங்கள் ஆகி யவற்றை மாவட்ட கல்வி அலுவலகங்களில் ஒப்படைத்தனர். அதனைக்கொண்டு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மாணவர்கள் ளின் முகப்பு தாள்களில் கடந்த 29-ந்தேதி வருகைப்பதிவு விவ ரங்கள் பதிவு செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தேர்வுத் துறையின் இணையதளத்தில் வருகைப்பதிவு விவரங்களை பதி வேற்றம் செய்யும் பணியை மாவட்ட கல்வி அதிகாரிகள் தொடங்கி இருக்கின்றன.
வருகைப்பதிவு விவரங்கள் பதிவேற்றம் செய்யும் பணி முடிந் ததும், அடுத்ததாக மாணவர்களின் காலாண்டு மற்றும் அரை யாண்டு மதிப்பெண் விவரங்கள் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கும் என்றும், அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என்றும் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தார்.
- KALVI IMAYAM சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம்.
- தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Sir one doubt somebody tell Grade wise kudupanganu sonnaka sir
ReplyDeleteவாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.