Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் தயார்.
*************************************
- Class 1 to 12 All Important Study Materials Click Here
- Free Online Test Click Here
- Class 1 to 12 New Text Book Click Here
- 11th All Subject Guide Click Here
- 11th Guide Click Here
- 11th All Important Study Material Click Here
- 12th Important Study Material Click Here
- 12th All Subject Guide Click Here
- 10th All Important Study Material Click Here
*************************************
*************************************
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் தயார். முதல்வர் துவக்கி வைக்க உள்ளார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.
ஆன்லைன் வகுப்பு என்று சொன்னது கல்வி தொலைக்காட்சி சேனல் வழியாக நடத்தப்படுவதாகவும், கல்வி தொலைக்காட்சிகள் மட்டுமல்லாமல்
தந்தி,
பாலிமர்,
புதிய தலைமுறை மற்றும்
பொதிகை தொலைக் காட்சிகளிலும் வகுப்புகள் ஒளிபரப்பப்பட உள்ளது. ஒவ்வொரு தொலைக்காட்சிகள் தினமும் சில குறிப்பிட்ட நேரங்கள் ஒதுக்கப்பட்டு சில வகுப்புகள் நடத்தப்படும், அதை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர் என கூறினார்.
இந்நிலையில் இது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில் தினசரி ஒளிபரப்புவதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. கீழ்கண்ட அலைவரிசைகளில் தமிழகம் முழுவதும் மாணவர்கள் கண்டு பயனடையலாம் என தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
TACTV (தமிழ் நாடு அரசு கேபிள்), SCV சேனல் 98, TCCL சேனல் 200, VK DIGITAL சேனல் 55, அக்ஷயா கேபிள் சேனல் 17 ஆகிய சேனல் எண்களை வெளியிட்டுள்ளனர்.
- KALVI IMAYAM சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம்.
- தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Good
ReplyDeletehow can study?
ReplyDeleteவாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.