10TH RESULT 2020

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

10TH RESULT 2020
CBSE 10 ஆம் வகுப்பு 
பொதுத்தேர்வுகள் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும்

CBSE 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 
பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும்
CBSE 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருக்கின்றனர் பன்னிரண்டாம் வகுப்புக்கு எஞ்சிய ஒரு தேர்வு நிறைவு பெற்றதும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 11 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
*************************************

*************************************

  • KALVI IMAYAM சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  •  தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  •  ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.