CBSE syllabus decided to reduce by 30%- சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 30% குறைக்க முடிவு

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 30% குறைக்க முடிவு 

9 முதல் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 30% குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், நாட்டிலும் உலகிலும் நிலவும் அசாதாரண சூழ்நிலையைப் பார்க்கும்போது, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மாற்றி 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பாடச்சுமையை குறைக்க அறிவுறுத்தப்பட்டது.



சில வாரங்களுக்கு முன்னர் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை குறைப்பது குறித்து கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.1500-க்கும் மேற்பட்ட கருத்துக்கள் பெறப்பட்டது.கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
  • KALVI IMAYAM சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  •  தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  •  ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.