11th standard group details.

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

மேல்நிலை முதலாமாண்டு.
பதினோராம் வகுப்பில் உள்ள பாடப்பிரிவுகள்.

தமிழகத்தில், மேல்நிலை முதலாமாண்டு இரண்டாமாண்டு கல்வியில் பகுதி-1 மொழிப் பாடம், பகுதி-II-ஆங்கிலம் மற்றும் நான்கு முதன்மைப் பாடத் தொகுப்பு மற்றும் விதிகளுடன் கூடிய பாடப்பிரிவுகளில் கல்வி பயிற்றுவிக்கப்பட்டு, மொத்தம் 600 மதிப்பெண்களுக்கு மாணாக்கர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். இந்நிலையில், மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டிற்காக அமைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்பு மற்றும் விதிகள் வடிவமைப்பிற்கான வல்லுநர் குழுவிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், மாநிலப் பொதுப்பள்ளி கல்வி வாரிய நிர்வாகக் குழுக் கூட்டம் 30.08.2019, 31.08.2019 மற்றும் 04.09.2019 ஆகிய நாட்களில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்பொழுது நடைமுறையில் உள்ள படத்தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கு ஏற்றதாகவும், மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும், பாடப்பிரிவுகளை ஏற்படுத்தி, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டிற்கு தற்பொழுது நடைமுறையில் உள்ள 4 முதன்மைப் பாடத்தொகுப்புகளுடன் புதியதாக 3 முதன்மை பாடத்தொகுப்புகளை மேல்நிலைக் கல்வி முதலாம் ஆண்டுக்கு, வரும் கல்வியாண்டு முதல் 2020-2021) அறிமுகப்படுத்தி


நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்நாடு மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியக் குழுவால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

For More Details click here
*************************************

*************************************

  • KALVI IMAYAM  சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  • தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  • ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.