பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மதிப்பெண் கணக்கிடும் முறை

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மதிப்பெண் கணக்கிடும் முறை 

வரும் 15ந் தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து

விடுபட்ட 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் ரத்து

காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண் அளிக்கப்படும்

எஞ்சிய 20% மதிப்பெண்கள் மாணவர்களின் வருகை அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்
 மதிப்பெண் கணக்கிடும் முறை CLICK HERE
அன்புள்ள மாணவர்களே, இந்த மதிப்பெண்னை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்
  • KALVI IMAYAM  சார்பாக அனைவரையும் வரவேற்கின்றோம். 
  • தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
  • ஆசிரிய நண்பர்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை contact2mekalviimayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

Post a Comment

0 Comments