Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
TRB PG Selection List Published
2025 ஆம் ஆண்டிற்கான முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் உடற்கல்வி இயக்குநர் நிலை-1
கணினி பயிற்றுநர் நிலை-1 காலிப் பணியிடங்களுக்கு 14 பாடத்திற்கான நேரடி நியமன
அறிவிக்கை (Notification) எண்.02:2025 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 10.072025
அன்று வெளியிடப்பட்டது. 12102025 அன்று தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள்
மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் பாடவாரியாக ஆசிரியர் தேர்வு வாரிய
இணையதளத்தில் 27:11:2025 அன்று வெளியிடப்பட்டது. இதன்படி 05.12.2025, 06:122026,
08:12:2025 மற்றும் 09:122025 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள்
மேற்கொள்ளப்பட்டது.
சான்றிதழ் சரிபார்ப்பின்போது பணிநாடுநர்கள் சமர்ப்பித்த சான்றிதழ்கள் மற்றும்
ஆவணங்களின் அடிப்படையிலும், பணிநாடுநர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள்
இடஒதுக்கீட்டு இனச்சுழற்சி முறை அறிவிக்கை மற்றும் நடைமுறையிலுள்ள விதிகளை
பின்பற்றியும் தற்காலிக தெரிவுப்பட்டியல் வெளியிடப்படுகிறது.
- TRB PG Selection List - Click Here


வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.