Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
6 முதல் 9 வகுப்பு வரை கணிதம் மற்றும் அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான CMYOL பயிற்சி
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின்
செயல்முறைகள் படி 6 முதல் 9 வகுப்பு வரை கணிதம் மற்றும் அறிவியல் பாட
ஆசிரியர்களுக்கான Constructive Approach to Science and Maths Teaching with make
your own Lab (CMYOL) என்ற பயிற்சியினை அகஸ்தியா பவுண்டேஷன் நிறுவனமானது தருமபுரி
மாவட்டத்தில் பணிபுரியும் 50 கணிதம் மற்றும் 50 அறிவியல் பாட பட்டதாரி
ஆசிரியர்களுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை தருமபுரி மாவட்ட ஆசிரியர்
கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 27.01.2026 முதல் 30.01.2026 வரை நான்கு
நாட்கள் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
எனவே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள கணிதம் மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களை
பயிற்சியில் பங்கேற்கும் பொருட்டு பணிவிடுப்பு செய்யுமாறு தங்களை அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பு:
பங்கேற்பாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்
- AGASTYA CMYOL Training - Download here


வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.