Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
12th Public Exam Time Table 2026
12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை நடைபெறும் எனவும் மே 8-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். 2025 - 2026 கல்வியாண்டில் மொத்தம் 8,07,000 மாணவ, மாணவிகள் +2 தேர்வை எழுத உள்ளனர். மேலும், +2 கணக்கு பதிவியல் தேர்வுக்கு கால்குலேட்டர் பயன்படுத்த முதல்முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.