Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
10th Public Exam Time Table 2026
10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
2025 - 2026 கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர்
அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி, மார்ச் 11 மொழிப்பாடம், மார்ச் 16
-ஆங்கிலம், மார்ச் 25 - கணிதம், மார்ச் 30 - அறிவியல், ஏப்.2 - சமூக அறிவியல்
தேர்வுகள் நடைபெறவுள்ளன. நடப்பாண்டில் 8,70,000 மாணவர்கள் இத்தேர்வை எழுத
உள்ளனர். மே 5-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.