TET தேர்வில் திடீர் மாற்றம்...!

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group Click Here

TET தேர்வில் திடீர் மாற்றம்...!

ஆசிரியர் தேர்வு வாரியம்

பத்திரிக்கைச் செய்தி

TET தேர்வில் திடீர் மாற்றம்...!


ஆசிரியர் தேர்வு வாரியம் இந்தாண்டு (2025) தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-I மற்றும் தாள் - II) நடத்துவதற்கு உத்தேசித்து அறிவிக்கையை (Website: http://www.trb.tn.gov.in) 11.08.2025 அன்று வெளியிட்டது. மேற்படி தேர்வுகள் 01.11.2025 மற்றும் 02.11.2025 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது நிர்வாக காரணங்களினால் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் 15.11.2025 அன்று தாள்-I-ம் மற்றும் 16.11.2025 அன்று தாள் -II-ம் நடைபெறும் எனத் திருத்திய அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

செயலாளர்

இடம்: சென்னை-6

Date : 14.08.2025

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.