Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group Click Here
வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.
ஆந்திரா - ஒடிசா கடற்கரையிலிருந்து வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த
தாழ்வு பகுதி உருவானது.
மேற்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த
தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
ஆக.19 அன்று அதிகாலை தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரப் பிரதேச பகுதியில் கரையை
கடக்கும் என வானிலை மையம் தகவல்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.