Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
8th Tamil Unit 2.3 Book Back Question and Answer
8th Tamil இயல் 2.3 தமிழர்மருத்துவம்(நேர்காணல்) Book Back Answer
8th Standard Tamil Unit 2 Book Back Answer Question and answer download pdf.
Class 8 Lesson 2.3 தமிழர்மருத்துவம் (நேர்காணல்) book in answer new syllabus 2025.
Question Types:
மதீப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்குத் பயன்படுத்தினர்.
அ) தாவரங்களை
ஆ) விலங்குகளை
இ) உலோகங்களை
ஈ) மருந்துகளை
Ans: அ) தாவரங்களை
2. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது________ நீட்சியாகவே உள்ளது.
அ) மருந்தின்
ஆ) உடற்பயிற்சியின்
இ) உணவின்
ஈ) வாழ்வின்
Ans: இ உணவின்
3. நோய்கள் பெறுக மனிதன் .............. விற்று விலகியதுதான் முதன்மை காரணம்
ஆகும்.
அ) வீட்டை
ஆ) உணவை
இ) நாட்டை
ஈ) இயற்கையை
Ans: ஈ) இயற்கையை
4. சமையலறையில் செலவிடும் நேரம்...... செலவிடும் நேரமாகும்.
அ) சுவைக்காக
ஆ) சிக்கனத்திற்காக
இ) நல்வா ழ்வுக்காக
ஈ) உணவுக்காக
Ans: இ நல்வாழ்வுக்காக
குறுவினா
1. மருத்துவம் எப்போது தொடங்கியது?
- தொடக்க காலத்தில் மனிதன் நோய் வந்தபோது இயற்கை தாவரங்களை கொண்டு நோயை தீர்த்தான். அப்போதே மருத்துவம் தொடங்கியது.
2. நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை?
- நடைப்பயணம், யோகா, தியானம் மூச்சுப்பயிற்சி, 7மணி நேர தூக்கம், 3 லிட்டர் தண்ணீர்.
3. தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?
- தாவரங்களின் வேர்,தழை, மூலிகைகள் தாதுப்பொருள்கள்.
சிறுவினா
1. நோய் பெருக காரணம் என்ன?
- நோய் பெருக முதல் காரணம் இயற்கையை விட்டு வந்ததுதான்.
- உணவில் மாற்றம் மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல் மன அழுத்தம் நோய் பெருக மற்றொரு காரணம்.
- உணவுப் பொருட்களில் பூச்சிக்கொல்லிகளும் செயற்கை உரங்களும் பயன்படுத்துவதாலும் நோய் பெருகியது.
2. பள்ளி குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?
- காய்கறிகள் கீரைகள்,பழங்கள் சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- கணினி, கைபேசியில் விளையாடுவதைத் தவிர்த்து ஓடி ஆடி விளையாட வேண்டும்.
- உரிய நேரத்தில் உறங்கவேண்டும். அதிகாலையில் எழ வேண்டும்.
நெடு வினா
1. தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவ செய்திகளைத் தொகுத்து
எழுதுக.
- தாவரங்களின் வேர், தழை, மூலிகைகள் தாதுப்பொருள்கள் ஆகியன மருந்துப் பொருள் ஆகும்.
- தொடக்க காலத்தில் மனிதன் நோய் வந்தபோது இயற்கை தாவரங்களை கொண்டு நோயை தீர்த்தான். அப்போதே மருத்துவம் தொடங்கியது.
- நோய் பெருக முதல் காரணம் இயற்கையை விட்டு வந்ததுதான்.
- உணவில் மாற்றம் மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல் மன அழுத்தம் நோய் பெருக மற்றொரு காரணம்.
- உணவுப் பொருட்களில் பூச்சிக்கொல்லிகளும் செயற்கை உரங்களும் பயன்படுத்துவதாலும் நோய் பெருகியது.
சிந்தனை வினா
1. நோயின்றி வாழ நாம் என்னென்ன வழிகளைக் கையாளலாம்?
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.