பள்ளி மாணவர்களுக்கு மாதம் ₹1,000... அரசு முக்கிய அறிவிப்பு.

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ₹1,000... அரசு முக்கிய அறிவிப்பு.

பள்ளி மாணவர்களுக்கு மாதம் ₹1,000... அரசு முக்கிய அறிவிப்பு.

10-ம் வகுப்பு பயிலும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 1000 பேருக்கு மாதம் ₹1,000 வழங்கும் திட்டத்திற்கான தேர்வுமுடிவு நாள் நாளை (ஜூன் 12) வெளியாகவுள்ளது. இதற்கான திறனாய்வுத் தேர்வை 1,43,351 மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகள் www.dge.tn.gov.in இணையதளத்தில் நாளை வெளியாகிறது. இதில், தேர்வாகும் 1,000 மாணவர்களுக்கு (500 மாணவர்கள் + 500 மாணவிகள்) இளநிலை பட்டம்வரை மாதம் ₹1,000 அரசு வழங்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.