Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
BREAKING: நாளை +2 தேர்வு முடிவு?
தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் நாளை (7-ம் தேதி) வெளியாகக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
விடைத்தாள்கள் மதிப்பீடு முடிந்து, தேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணிகளும்
நிறைவடைந்துள்ளன. மே 9-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிப்பு
வெளியான நிலையில், முன்கூட்டியே (நாளை) தேர்வு முடிவுகள் வெளியாக அதிக
வாய்ப்புகள் உள்ளதாம். பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் நாளை தொடங்குவது
குறிப்பிடத்தக்கது.
பொறியியல் படிப்புகளுக்கு மே 7 முதல் விண்ணப்பம்
பொறியியல் படிப்புகளுக்கு மே 7 முதல் விண்ணப்பம்
பொறியியல் படிப்புகளுக்கு மே 7 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிப்பு
நாளை மறுநாள் தொடங்கி ஜூன் 6ஆம் தேதி வரை பொறியியல் படிப்புகளுக்கு
https://www.tneaonline.org
என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்;
12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகிறது
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.