12th Result Date (மே 8) வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

BREAKING +2 தேர்வு முடிவு வெளியாகும் தேதி மாற்றம்



12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 8) வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மே 9-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியான நிலையில், ஒருநாள் முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது. எனவே, மாணவர்கள் குழப்பம் அடைய வேண்டாம்; நாளை மறுநாள் காலை 9 மணிக்கு tnresults.nic.in இணையதளத்தில் தேர்வு முடிவு வெளியாகிவிடும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.