Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு
BIG BREAKING: பள்ளிகள் திறப்பில் மாற்றமில்லை...!
பள்ளிகள் திறப்பில் மாற்றமில்லை என தொடக்க கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
வெயில் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தாமதமாகுமா என்ற கேள்வி எழுந்தது.
தற்போது, பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஜூன் 2-ல்
திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு, அரசு
உதவி பெறும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளை திறக்க தயாராக இருக்குமாறு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.