எண்ணும் எழுத்தும் பயிற்சியில் மாற்றம்..?
Tamil
Monday, May 26, 2025
Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
சிறிய மாற்றங்களுடன் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்கிறது
-
ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை சிறிய மாற்றங்களுடன் எண்ணும் எழுத்தும்
திட்டம் தொடர்கிறது .
-
6,7,8 மாணவர்களுக்கு திறன் என்ற பெயரில் பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட
இருக்கிறது.
- ஜூன் மாதம் இரண்டு நாள் எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற உள்ளது.
- முதல் நாள் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரைக்கும்
-
இரண்டாம் நாள் 6,7,8 ஆசிரியர்கள் திறன் பயிற்சி புத்தகம் சார்பாக பயிற்சியும்
நடைபெற உள்ளது.
-
4-5 பயிற்சி மாலையிலும் நடைபெற உள்ளது எனினும் 1-5 ஆசிரியர்கள்
அனைவருக்கும் ஒரு நாள் முழுவதும் பயிற்சி நடைபெறும்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.