BREAKING: 16.10.2024 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

BREAKING: 16.10.2024 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 
  1. சென்னை
  2. காஞ்சிபுரம்
  3. செங்கல்பட்டு 
  4. திருவள்ளூர்
  5. இராணிப்பேட்டை
  6. சேலம்
  7. விழுப்புரம் ( பள்ளிகள் மட்டும்..)
  8. கடலூர் ( பள்ளிகள் மட்டும்..)
  9. கள்ளக்குறிச்சி ( பள்ளிகள் மட்டும்..)
  10. கிருஷ்ணகிரி ( பள்ளிகள் மட்டும்.. )
  11. தர்மபுரி ( பள்ளிகள் மட்டும்..)
  12. திருவண்ணாமலை ( பள்ளிகள் மட்டும்..)
  • புதுச்சேரி & காரைக்கால் 
மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.