Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
BREAKING: நாளை 15.10.2024 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- சென்னை,
- திருவள்ளூர்,
- செங்கல்பட்டு,
- காஞ்சிபுரம்,
- விழுப்புரம் ( பள்ளிகளுக்கு மட்டும்)
- புதுச்சேரி & காரைக்கால்
- கோவை ( மதியம் வரை மட்டும் பள்ளிகள் செயல்படும்)
மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.