Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
12th Results கடைசி இடம் பிடித்த 5 மாவட்டங்கள்
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்தபட்சமாக 90.47% தேர்ச்சியுடன் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது. தொடர்ந்து, 91.19% தேர்ச்சியுடன் நாகப்பட்டினம் 2வது இடத்திலும், 91.32% தேர்ச்சியுடன் திருவள்ளூர் 3வது இடத்திலும், 91.87% தேர்ச்சியுடன் கிருஷ்ணகிரி 4வது இடத்திலும், 92.28% தேர்ச்சியுடன் ராணிப்பேட்டை மாவட்டம் 5வது இடத்திலும் உள்ளது.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.