அனைத்து பள்ளிகளிலும் விரைவில் smart class & Hi- tec lab தொடங்கப்பட உள்ளது.

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு. Internet connection காக ரூபாய் 1500..!

அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் விரைவில் smart class தொடங்கப்பட உள்ளது.


அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் விரைவில் smart class தொடங்கப்பட உள்ளது. அதேபோல் அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் Hi- tec lab ஆரம்பிக்க உள்ளது.

இதற்காக தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உடனடியாக செய்ய வேண்டியவை

ஊராட்சி மன்ற தலைவர், SMC தலைவர் போன்றவர்களின் ஆலோசனையுடன் உடனடியாக SMC தீர்மானம் நிறைவேற்றுவது.

மேலும் தங்களது பள்ளிகள் உள்ள பகுதியில் எந்த Network கிடைக்குமோ அந்த Network சார்ந்த Broadband இணைப்பைப் பெறுவதற்கு உரிய அலுவலகத்தில் விண்ணப்பிப்பது. விண்ணப்பித்தவுடன் இணைப்பைத் தந்த நிறுவனம் தரும் Invoice-ல் உள்ள IP number ஐ Emis-ல் உடனடியாக update செய்யவது. இதற்கான ஆரம்பகட்ட செலவுகளை தலைமை ஆசிரியர்கள் செய்து விட்டு பள்ளி மானியத்திலோ அல்லது அரசால் கொடுக்கப்படும் நிதியிலோ ஈடுசெய்ய வேண்டும்.

பிரதி மாதம் Internet connection காக ரூபாய் 1500 வழங்கப்பட உள்ளது. இப்பணிகளை ஓரிரு நாட்களில் செய்து முடிக்க வேண்டும்.

இரண்டாம் பருவம் முடிந்து பள்ளி தொடங்கும் நாளில் அனைத்து மாணவர்களுக்கும் மூன்றாம் பருவத்திற்குரிய விலையில்லா பாடப் புத்தகங்கள் பாட குறிப்பேடுகள் வழங்கவேண்டும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.