தமிழகம் முழுவதும் விடுமுறை

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

தமிழகம் முழுவதும் விடுமுறை - Half Yearly Exam Holidays

தமிழகம் முழுவதும் விடுமுறை - Half Yearly Exam Holidays


கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நடந்த அரையாண்டுத் தேர்வு இன்றுடன் நிறைவு பெறுவதால், நாளை முதல் ஜன.1 வரை விடுமுறை விடப்படுகிறது. இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜன.1ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், ஜன.2ம் தேதி பள்ளி திறந்த பிறகு, அரையாண்டுத் தேர்வு நடைபெறும் எனவும் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.