Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
Ennum Ezhuthum Term 2 Revised Training Schedule
இரண்டாம் பருவத்திற்கான EE பயிற்சியானது
1-3 ஆசிரியர்களுக்கு
- 4-10-23
- 5-10-23
- 6-10-23
ஆகிய 3 நாட்கள் நடைபெறும்.
4-5 ஆசிரியர்களுக்கு
- 9-10-23
- 10-10-23
- 11-10-23
ஆகிய 3 நாட்கள் நடைபெறும்.
இரண்டாம் பருவத்திலிருந்து FA B இனிமேல் 15 நாட்களுக்கு ஒரு முறை நடைபெறும்..
SCERT இயக்குநர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் அவர்களின் இணை செயல்முறைகள்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.