Class 1 to 5 ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி & 1-5 வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு தேதி மாற்றம்

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

Ennum Ezhuthum Term 2 Training Schedule Date Changed

1- 5 ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி & 1-5 வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு தேதி மாற்றம்

Class 1 to 5 ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி & 1-5 வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு தேதி மாற்றம்


1- 5 ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறும் தேதி மாற்றம் - 1-5 வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு தேதி மாற்றம் SCERT & DEE இணைச் செயல்முறைகள்!

  • 1 முதல் 5 வகுப்புகளுக்கு 20.09.2023 முதல் 27.09.2023 வரை முதல் பருவத் தேர்வு.
  • 1 முதல் 3 வகுப்புகளுக்கு மட்டுமே செயலி வழி தேர்வு. நிலைக்கேற்ப ஐந்து வினாக்கள் மட்டும் கேட்கப்படும்.
  • 4, 5 வகுப்புகளுக்கு எழுத்துத் தேர்வு மட்டுமே செயலியில் pdf வினாத்தாள் வெளியிடப்படும். பிரிண்ட் எடுத்து வைக்கவும்.
  • இனிவரும் காலங்களில் 15 நாளுக்கு ஒரு முறை மட்டுமே வளரறிமதிப்பீடு (ஆ)
  • தேர்வு தேதிகள் மாறியதால் இரண்டாம் பருவத்திற்கான ஒன்றிய அளவிலான பயிற்சி தேதிகள் பின்வருமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
  • 1 முதல் 3 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் - 4.10.223 முதல் 06.10.2023 வரை
  • 4 முதல் 5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் - 9.10.223 முதல் 11.10.2023 வரை.

*முக்கிய தகவல்*

*1-5 மாணவர்களுக்கு summative assessment தொகுத்தறி மதிப்பீடு 20-9-23 முதல் 27-9-23 வரை நடைபெறும்*...

*இதில் 1-3 வகுப்பு மாணவர்களுக்கு app மூலம் நடைபெறும்*.. மாணவர்களின்  நிலைக்கேற்ப 5 கேள்விகள் மட்டும் இருக்கும்..


*4-5 வகுப்பு மாணவர்களுக்கு வினாத்தாள் question paper மூலமாகத் தான் நடைபெறும்* வினாத்தாள் PDF முறையில் app ல்  வெளியிடப்பட்டுள்ளது...அதை print எடுத்து மாணவர்களுக்கு வழங்கி தேர்வு வைத்து திருத்தி மதிப்பெண்களை குறிப்பேட்டில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்...

மேலும் இரண்டாம் பருவத்திற்கான EE பயிற்சியானது

1-3 ஆசிரியர்களுக்கு
  • 4-10-23
  • 5-10-23
  • 6-10-23
ஆகிய 3 நாட்கள் நடைபெறும்.

4-5 ஆசிரியர்களுக்கு

  • 9-10-23
  • 10-10-23
  • 11-10-23
ஆகிய 3 நாட்கள் நடைபெறும்.

இரண்டாம் பருவத்திலிருந்து
FA B இனிமேல் 15 நாட்களுக்கு ஒரு முறை நடைபெறும்..

SCERT இயக்குநர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் அவர்களின் இணை செயல்முறைகள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.