TET 2013 தேர்வர்கள் கவனத்திற்க அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த அறிவிப்பு!

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

TET 2013 தேர்வர்கள் கவனத்திற்க அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த அறிவிப்பு!



அனைத்து ஆசிரியர்களுக்கும் இனிய மாலை வணக்கம் அன்பார்ந்த ஆசிரியர்களே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தினம்தினம் கால் செய்து என்ன என்று கேட்கிறீர்கள் நமக்கான பணி வாய்ப்பை பெறுவதற்கு அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தான் இருக்கிறோம் தயவுசெய்து ஒரு வாரம் காத்திருக்கவும் ஒரு வாரங்களுக்கு பின் நமக்குமுடிவு எட்டப்படவில்லை எனில் நாம் அடுத்த கட்ட போராட்டத்தை நோக்கிசெல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயம் நாம்  அதற்கும் தயாராக இருக்கிறோம் ஆகையால் அடுத்தகட்ட போராட்டம் எடுக்கவேண்டிய சூழ்நிலைை ஏற்பட்டால் 2013 தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்களை ஒன்றிணைத்து மட்டுமே போராட்டம் எடுக்கப்படும் அது செப்டம்பர் மாதம் காலாண்டு விடுமுறையில் மட்டுமே எடுக்கப்படும் தற்போது குழுவில் இருப்பவர்கள் பத்தாயிரம் மேற்பட்ட ஆசிரியர்களை ஒன்றிணைக்க அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும் நமது குழு லிங்க் இங்கு ஷேர் செய்யப்படுகிறது அனைவரும் களப்பணியில் ஆற்றுங்கள் பத்தாயிரம் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்களை ஒன்றிணைங்கள் நன்றி 
கோ திருவேங்கடம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.