Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Whatsapp 8778711260
கனமழையின் காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை 20.06.2023
கனமழை விடுமுறை காரணமாக ( 20.06.2023 ) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டம் :
- திருப்பத்தூர்
- திருவண்ணாமலை
மற்ற மாவட்டங்கள் நிலை குறித்து தகவல் கிடைத்த உடன் பகிரப்படும்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.