தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை!

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எச்சரிக்கை!

அரசின் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்ட தனியார் பள்ளிகள்


அரசின் உத்தரவை மீறி சில தனியார் பள்ளிகள் இன்று மாணவர்களை பள்ளிக்கு வர அறிவுறுத்தியுள்ளது;

மாணவர்கள் வரும்படி வாட்ஸ் அப் குழுக்களில் சம்பந்தப்பட்ட பள்ளி முதல்வர் பதிவிட்டுள்ளதாக தகவல்.

கோடை வெப்பத்தால் ஜூன் 1க்கு பதில் ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.