TNTET - ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

TNTET - ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்வு சான்றிதழ் இல்லாதவர்கள் நகலினை பெற புதிய வசதி - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

கீழ்காணும் ஆண்டுகளில் 2012, 2013, 2017 & 2019 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்வு சான்றிதழ் இல்லாதவர்கள் தங்களது தேர்வு சான்றிதழ் நகலினை பெற eSevai மூலம் 160 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.