How to Download 11th Results 2023

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

How to Download 11th Results 2023

11th Standard Public Exam Results Download Direct Link 2023. TN 11th Results 2023. Tamil Nadu Stat Board Syllabus Public Exam Results Download Direct Link 2023. 10th Results 2023.

How to Download 11th Results 2023
11th Results 2023



அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 
பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு (-1)
பொதுத் தேர்வுகள் மார்ச் / ஏப்ரல் 2023
தேர்வு முடிவுகள் வெளியிடல்,
செய்திக்குறிப்பு

மார்ச்/ஏப்ரல் 2023-ல் நடைபெற்ற 2022-2023-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு (1) பொதுத்தேர்வு முடிவுகள் 19.052023 (வெள்ளிக்கிழமை) அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் வெளியிடப்படப்படவுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.

11th Results Date and Time 2023

  • வகுப்பு: மேல்நிலை முதலாமாண்டு +1
  • தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் மற்றும் நேரம்: 19.05.2023 (வெள்ளிக்கிழமை) - காலை 02.00 மணிக்கு


இணையதள முகவரி - 11th Results Direct Link - 2023

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.