Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
10 மற்றும் 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு ஜீன் -2023 துணைத்தேர்வு க்கான விண்ணப்பங்கள் 23.05.2023 முதல் 27.05.2023 வரை ONLINE விண்ணப்பிக்க ல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது . தற்போது , மேற்குறிப்பிட்ட நாட்களில் அசௌகரியமான விண்ணப்பிக்க சூழ்நிலைகள் ஏற்பட்டதால் தற்போது இத்தேதியினை 29.05.2023 வரை சாதாரண பதிவிற்கும் 30.05.2023 மற்றும் 31.05.2023 வரை சிறப்பு பதிவிற்கும் ( தட்கல் ) கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.