Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
6th - 9th Annual Exam Time Table 2023
6 - 9 ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு 2023 - கால அட்டவணை
6th - 9th Annual Exam Time Table 2023 |
தமிழகத்தின் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்ரல் 21 ஆம் தேதி முழு ஆண்டுத் தேர்வு தொடங்குகிறது
ஏப்ரல் 21 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 28 ஆம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.
தேர்வு அட்டவணை
- 21 ஆம் தேதி ( வெள்ளி ) தமிழ்
- 24 ஆம் தேதி ஆங்கிலம்
- 25 ம் தேதி கணிதம்
- 26 ம் தேதி அறிவியல்
- 27 ஆம் தேதி உடற்கல்வி
- 28 ஆம் தேதி வெள்ளியன்று சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது
தேர்வு நேரம்
- 6 ஆம் வகுப்பிற்கு காலை 10 மணி -12 மணி
- 7 ஆம் வகுப்பிற்கு மதியம் 2 மணி -மாலை 4 மணி வரை
- 8 ஆம் வகுப்புக்கு காலை 9.30 மணி- 12.00 மணி
- 9 ஆம் வகுப்பிற்கு மதியம் 2 மணி- 4.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.