10th Public Exam Time Table - 10th Result Date 2023

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

10th Public Exam Time Table - 10th Result Date 2023

SSLC EXAMINATION -APRIL -2023

10th Public Exam Time Table - 10th Result Date 2023 SSLC EXAMINATION -APRIL -2023
SSLC EXAMINATION -APRIL -2023


நடைபெற உள்ள 10ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையும், தேர்வு முடிவு தேதி குறித்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, 2023 கல்வியாண்டிற்கான ஏப்ரல் மாதம் 10-ம் வகுப்பு தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. அதன்படி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 06.04.2023 முதல் 20.04.2023  வரையிலான நாட்களில் நடைபெற உள்ளது.

தேதி பாடம்
ஏப்ரல் 6 மொழிப் பாடம்
ஏப்ரல் 10 ஆங்கிலம்
ஏப்ரல் 13 கணிதம்
ஏப்ரல் 15 விருப்ப மொழிப் பாடம்
ஏப்ரல் 17 அறிவியல்
ஏப்ரல் 20 சமூக அறிவியல்

முக்கிய பாடங்களுக்கு இடையே இடைவெளி - Holidays

மாணவர்கள் தேர்வுக்கு நன்கு தயாராகும் வகையில்,  முக்கிய பாடங்களுக்கு இடையே இடைவெளி கொடுக்கப்பட்டது. ஆங்கில பாடத்துக்கு 3 நாட்கள்  விடுமுறையும், கணித  பாடத்துக்கு 2 நாட்கள் விடுமுறையும், அறிவியல் பாடத்துக்கு 3 நாட்கள் விடுமுறையும், சமூக அறிவியல் பாடத்துக்கு 2 நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டது.


10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியாகவும் தேதி

இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியாகவும் தேதி குறித்த அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. அதன்படி, தேர்வு முடிவு மே 17ம் தேதி வெளியிடப்படும். தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு இரண்டு மாதத்துக்கும் தேர்வு முடிவுகளை வெளியிட அரசுத் தேர்வுகள் இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.