Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
நண்பர்களுக்கு இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்! - Kalvi Imayam
Happy Pongal 2023
🍉குன்றா நலமும்
🍎குறையா வளமும்
🍓மங்கா புகழும்
🍑மாசிலா செல்வமும்
🍇அன்புடை சுற்றமும்
🍍அறமறிந்த நட்பும்
🍏பொங்கலோடு பொங்கி
🍋பொங்கியது தங்கி
🍌தங்கியது பெருகி
🍐பெருகியது உதவி
🌻உதவியது உவகை பெருக்கி
🌸பெருகிய உவகை பொங்கி
🌺பொங்கியது நிலைத்து
🌷நீடூழி வாழ
🌾இத் தை திருநாளில்
🌅எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
இல்லங்களில் பொங்கல் பொங்கட்டும். 🌞
உள்ளங்களில் மகிழ்ச்சி தங்கட்டும். 🌝
🙏அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!🙏🐂🐄🌺🌸🌹
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.