கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - 10.10.2022

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - 10.10.2022

கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - 10.10.2022

  • கனமழையின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நாளை 10-10-2022 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
  • தொடர் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • காலாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. இனி பள்ளி விடுமுறை என்றால் #மாணவர்கள் படம் போட வேணாம் என்கிறோம்.. #ஆசிரியர்கள் படம் போட்டால் தான் நியதி🏡🏡

    ReplyDelete

வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.