10, 12-ம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் திருத்தும் பணி 2.6.22 முதல் தொடக்கம். வரும் 23-ம் தேதி +2 முடிவுகளும், 17-ம் தேதி 10-ம் வகுப்பு முடிவுகளும் வெளியாக உள்ளது.
BEO அலுவலக குறைதீர் நாள் - 04.06.2022
1 முதல் 10 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு - 13.06.2022
1 முதல் 3 ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கட்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி - 06.06.2022 முதல் 10.06.2022 வரை - 5 நாட்கள்.
4 மற்றும் 5 ம் வகுப்பு ஆசிரியர்கட்கு SPOKEN ENGLISH பயிற்சி - 23.06.2022 & 24.06.2022 - 2 நாட்கள்
STEM TRAINING DIST LEVEL - 17.06.2022 ( 6-8 ம் அறிவியல் மற்றும் கணித ஆசிரியர்கட்கு)
6 முதல் 8 ம் வகுப்பு ஆங்கில ஆசிரியர்கட்கு SPOKEN ENGLISH TRAINING - 24.06.2022
CRC MEETING - 18.06.2022
20.06.2022 - 12ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு
27.06.2022 - 11 ம் வகுப்பு பள்ளிகள் திறப்பு
R.L -இம்மாதம் வரையறுக்கப்பட்ட விடுப்பு ஏதும் இல்லை
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.