TN School Calendar 2022-23

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

TN School Calendar 2022-23

ஜூன் 2022 மாதத்திற்கான பள்ளி நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.
பள்ளிக்கல்வித்துறையின் நடப்பு கல்வியாண்டுக்கான கால அட்டவணையினை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்



அவர் வெளியிட்ட அறிவிப்புகள் :

  • 1 முதல் 10 வரை பள்ளிகள் ஜூன் 13 பள்ளிகள் திறக்கப்படும்.
  • 11 ஆம் வகுப்புக்கு ஜூன் 27 பள்ளிகள் திறக்கப்படும்.
  • 12 ஆம் வகுப்புக்கு ஜூன் 20 பள்ளிகள் திறக்கப்படும்.
வரும் கல்வி ஆண்டு வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும்.

2023 - பொதுத்தேர்வு அட்டவணை 

  • மார்ச் 13 - 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்
  • ஏப்ரல் 3 - 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்
  • மார்ச் 14 - 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும்.

ஆசிரியர்களுக்கான தனி செயலி :

ஆசிரியர்களுக்கான தற்செயல் விடுப்பு, அனுமதி, மருத்துவ விடுப்பு ஆகியவற்றை எளிதில் பெறுவதற்காக தனி செயலி உருவாக்கப்பட்டுள்ளது 3 லட்சம் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் செயலியை ( App )  தொடங்கிவைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்.

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.