இல்லம் தேடிக் கல்வி மையங்களில் வாசிக்கும் திறனை மேம்படுத்த ரீடிங் மாரத்தான் ( ஜூன் 1 - 22 )

 இல்லம் தேடிக் கல்வியில் ஒரு மைல்கல். 

வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரை இல்லம் தேடிக் கல்வி மையங்களில் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் ரீடிங் மாரத்தான் நடைபெற உள்ளது.


இதில் கலந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?

How to Join Reading Marathon

  • Step 3: கூகுள் செயலி பயன்படுத்த அனுமதி அளியுங்கள்.  தமிழ் +English மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
  • Step 4: தியா சொல்லும் சொற்றொடரைப் படிங்யுங்கள். யார் இந்த தியா ? 
  • Step 5: நூலகத்தை பார்வையிடுங்கள். உங்கள் குழந்தைகளுக்கான ஆச்சரியமூட்டும் கதைகள் காத்திருக்கின்றன.
  • Step 6: உங்களது வட்டாரத்திற்கான யூனிக் கோட் ஐ இங்கு பதிவு செய்ய வேண்டும். 
இது கட்டாயம். 
உங்கள் வட்டாரத்திற்கான யூனிக் கோட் தெரியுமா ?  🙄 Ex : TN332115
  • Step 8: Copy your block code from your district list.
  • Step 9: கூட்டாளர் குறியீடுகள் என்ற மெனுவை டைப் செய்யவும்.
  • Step 10: கூட்டாளர் சேர்த்தல் என்ற பட்டனை தட்டவும்.

1 Comments

வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Post a Comment

வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.

Previous Post Next Post