12th Tamil Public Exam Government Official Answer key 2022

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

12th Tamil Public Exam Government Official Answer key 2022



அரசுத் தேர்வுகள் இயக்ககம் - சென்னை-6. 
மேல்நிலைப் பொதுத்தேர்வு இரண்டாமாண்டு மே-2022
புதிய பாடத்திட்டம்
மொழிப்பாடம் - பகுதி-1 தமிழ் - விடைக்குறிப்புகள்.

விடைத்தாள் மதிப்பிடும் போது கீழ்க்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைத் தவறாது பின்பற்றுதல் வேண்டும்.
  • 1. நீலம் அல்லது கருப்பு மையினால் எழுதப்பட்டுள்ள விடைகள் மட்டுமே மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
  • 2. விடைகள் சொந்த நடையில் தெளிவாக அமைந்து தொடர் பிழை, சொற்பிழை, எழுத்துப்பிழை, ஒற்றுப்பிழை இலக்கணப்பிழை இன்றி இருப்பின் முழு மதிப்பெண் வழங்குதல் வேண்டும்.
  • 3. எழுத்துப்பிழை ஒற்றுப்பிழை, இலக்கணப்பிழை ஒவ்வொன்றிற்கும் கால் மதிப்பெண் வீதம் குறைத்து அவ்வாறு குறைக்கும் மதிப்பெண்கள் எக்காரணம் கொண்டும் வினாவிற்குரிய மதிப்பெண்ணில் நான்கில் ஒரு பங்கிற்கு மேல் மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • 4. தவறான விடைகளை (X) குறியிட்டும் தொடர் பிழைகளை அடிக்கோடிட்டும் ஒற்றுப்பிழைகளைக் (^) குறியிட்டுக் காட்டியும் விதிப்படி அவற்றிற்குரிய மதிப்பெண்களைக் குறைத்தல் வேண்டும்.
  • 5. மதிப்பெண் வழங்கப்படுகின்ற ஒவ்வொரு சரியான கருத்திற்கும் தனித்தனியே () குறியிடுதல் வேண்டும்.
  • 6. மிகையாக விடை இருப்பின் "மிகை" என்று குறிப்பிட்டு அடித்தல் வேண்டும்.
  • 7. ஒரே விடை மீண்டும் எழுதப்பட்டிருப்பின் "மீண்டும்" என்று குறிப்பிட்டு அடித்தல் வேண்டும்.
  • 8. கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுத வேண்டும்.
  • 9. வினா எண் குறிப்பிடாத விடைகளுக்கு மதிப்பெண்கள் வழங்குதல் கூடாது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.