10th Science Public Exam Important Questions

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Join Our Whatsapp Group 8778711260

10th Science Public Exam Important Questions

10th Science Important Questions Public Exam 2022. SSLC Science Public Exam Important Questions Tamil Medium and English Medium Based on Reduced Syllabus. 10th Science Important 2 Marks, 4 Marks, 7 Marks Questions Public Exams May 2022. 10th Science Public Model Questions. 10th Science Free Online Test.

10th Science Important Questions Public Exam 2022

SSLC Science Public Exam Important Questions Tamil Medium and English Medium Based on Reduced Syllabus

10th Science Important 2 Marks - Tamil Medium

  1. ஒரு கலோரி வரையறு.
  2. உட்கலப்பு மற்றும் வெளிக்கலப்பு – வேறுபடுத்துக
  3. HIV  பரவக்கூடிய பல்வேறு வழிகள் யாவை?
  4. புற்று செல் சாதாரண செல்லிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
  5. மின்னணுக் கழிவுகள் எவ்வாறு உற்பத்தியாகின்றன?
  6. மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவங்கள் யாவை?
  7. ஓம் விதி வரையறு.
  8. அ) தொடர் நவீன ஆவர்த்தன அட்டவணையின் மிக நீண்ட தொடர்
    ஆ)நவீன ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கிய விஞ்ஞானியின் பெயர்
  9. இருமடிக் கரைசல் என்றால் என்ன?
  10. அ)அவசர கால ஹார்மோன், ஆ)காலத்தூதுவர்கள் என அழைக்கப்படும் ஹார்மோன்
  11. துகள்கள் உடைய வெள்ளையணுக்களின் வகைகள் யாவை?
  12. தவறை திருத்துக: ஒடுங்கு பண்பானது ஓங்கு பண்பினால் மாற்றப்படுகிறது
  13. பீனோடைப் மற்றும் ஜீனோடைப்பை பற்றி நீவிர் அறிவது என்ன?
  14. ஒகசாகி துண்டுகள் என்றால் என்ன?
  15. ஒரு கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின்தடையின் மதிப்பு என்னவாகும்?
  16. ஜூல் வெப்ப விதி வரையறு
  17. நீர் கரைசல், நீரற்ற கரைசல் எ-டு தந்து வேறுபடுத்துக.
  18. குளிர்பிரதேசங்களில் நீர் வாழ் உயிரினங்கள் அதிகம் வாழ்கின்றன. ஏன்?
  19. அ)சூலகத்தின் எப்பகுதியில் மகரந்தத்தூள் முளைத்தல் நடைபெறுகிறது?
    ஆ)கருப்பையின் அதி தீவிர தசைச்சுருக்குதலுக்கு காரணமான ஹார்மோன் எது?
  20. மூவினைவு வரையறு
  21. வெப்ப ஆற்றல்- வரையறு
  22. வெப்பச்சமநிலை வரையறு
  23. நவீன ஆவர்த்தன விதியை கூறு.
  24. துரு என்பது என்ன?துரு உருவாவதன் சமன்பாட்டினை தருக.
  25. வெண்கலத்தின் பகுதி பொருள்கள் யாவை?
  26. தவறை திருத்துக: உலோகக் கலவை என்பது உலோகங்களின் பலப்படித்தானக் கலவை.
  27. 'போல்டிங்' என்றால் என்ன?
  28. கூட்டினைவு என்றால் என்ன?
  29. தைராய்டு ஹார்மோன்கள் ஏன் "ஆளுமை ஹார்மோன்கள்” என்று அழைக்கப்படுகிறது?
  30. பாயில் விதியைக் கூறுக
  31. மின்னோட்டத்தின் வெப்பவிளைவை பயன்படுத்தி செயல்படும் 2 மின் சாதனங்களின் பெயர்களைக் கூறுக.
  32. துரு என்பது என்ன துரு உருவாகுவதன் சமன்பாட்டை தருக.
  33. நீரேரிய உப்பு வரையறு
  34. துகள்கள் உடைய வெள்ளையணுக்களின் வகைகள் எவை?
  35. இதய வால்வுகளின் முக்கியத்துவம் என்ன?
  36. தைராய்டு ஹார்மோன்கள் ஏன் ஆளுமை ஹார்மோன்கள் என அழைக்கப்படுகின்றன?
  37. மூவிணைவு வரையறு
  38. அல்லேசோம் என்றால் என்ன?
  39. மூன்று வோல்ட் மின்னழுத்தம் மற்றும் 600 மில்லி ஆம்பியர் மின்னோட்டமும் பாயும் ஒரு டார்ச் விளக்கினால் உருவாகும் மின்திறனை கணக்கிடுக.
  40. நியூட்டனின் முதல் விதியை கூறுக.
  41. செயல்படும் திசை சார்ந்து விசையினை எவ்வாறு பிரிக்கலாம்?
  42. ஒளிவிலகல் எண் என்றால் என்ன?
  43. குவிலென்சு ஒன்றில் F மற்றும் 2F புள்ளிகளுக்கு இடையே பொருள் வைக்கப்படும்போது உருவாக்கப்படும் பிம்பத்திற்கான கதிர் வரைபடம் வரைக.
  44. கோடிட்ட இடங்களை நிரப்புக.
    (அ ) காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசை வேகம் (i) (ஆ) கண்ணிற்குள் நுழையும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
  45. கிட்டப்பார்வை குறைப்பாட்டிற்கான காரணங்கள் யாவை ?.
  46. சரியா ? தவறா ? (தவறு எனில் கூற்றினை திருத்துக)
    (அ) மந்த வாயுக்கள் அனைத்தும் ஈரணு மூலக்கூறுகள் ஆகும்.
    (ஆ) ஒப்பு அணுநிறைக்கு அலகு இல்லை.

 

10th Science Important 4 Marks - Tamil Medium

  1. இயல்பு வாயு நல்லியல்பு வாயு வேறுபடுத்துக.
  2. மின்னழுத்தம் மற்றும் மின்னழுத்த வேறுபாடு வரையறு.
  3. அவகேட்ரோ விதியை கூறுக.
    ஆ)கீழ்கண்டவற்றுள் தலா 1எ-டு தருக: i)திரவத்தில் வாயு ii)திரவதிதில் திண்மம் )திண்மத்தில் திண்மம் iv)வாயுவில் வாயு
  4. உலோகக்கலவை உருவாக்குவதற்கான காரணங்களை எழுதுக.
  5. பொருத்துக: (நீல விட்ரியால், ஜிப்சம், ஈரம் உறிஞ்சுதல், ஈரம் உறிஞ்சி கரைதல்) (CaS04.2H,O, CaO, Cus04.5H,O, NaOH)
  6. நீராவிப்போக்கின் முக்கியத்துவத்திற்கான காரணங்கள் 4 கூறுக.
  7. பொருத்துக: (தைராக்ஸின், இன்சுலின், ADH, (டயாபடிஸ் இனிசிபிடஸ், பாராதார்மோன்) டயாபடிஸ் மெல்லிடஸ், டெட்டனி, எளிய காய்டர்)
  8. அ)மூவினைவு வரையறு ஆ)'போல்டிங்' என்றால் என்ன?
  9. ஆண்டி டையூரிட்டிக் ஹார்மோன் மற்றும் இன்சுலின் குறைவாக ரப்பதால் உண்டாகும் நிலைகள் யாவை? இவை இரண்டும் எவ்வாறு வேறுபடுகிறது?
  10. DNA வின் முக்கியத்துவத்தை கூறுக.
  11. மின்தடை எண், மின் கடத்து எண் - வேறுபடுத்துக
  12. ஈரம் உறிஞ்சும் சேர்மங்களுக்கும், ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்களுக்கும் இடையேயான வேறுபாடு யாவை?
  13. கீழ்காணும் நீரேறிய உப்புகளின் IUPAC பெயர் மற்றும் மூலக்கூறு வாய்ப்பாட்டினை எழுதுக.
    அ)மயில் துத்தம் ஆ)பச்சை விட்ரியால் இ)வெள்ளை விட்ரியால் ஈ)எப்சம் உப்பு
  14. தன் மகரந்த சேர்க்கை, அயல் மகரந்த சேர்க்கை இவைகளின் நன்மை, தீமைகளை பட்டியலிடுக
  15. மாதவிடாயின் போது மாதவிடாய் சுகாதாரம் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது?
  16. பொருத்துக: (ஆட்டோசோம்கள், இருமயநிலை, அல்லோசோம்கள், இருபண்புக்கலப்பு).
    (9:3:3:1, 22ஜோடி குரோமோசோம்கள், 2n, 23 வது ஜோடி குரோமோசோம்)
  17. பொருத்துக: (குரோமோனீமா, குரோமோபியர்கள், டிலோமியர், சாட்டிலைட்) (திருகு போன்றது. மணி, நிலைப்புத் தன்மை, குமிழ் போன்ற இணையுறுப்பு)
  18. மெண்டல் தன் ஆய்விற்கு ஏன் தோட்டப்பட்டாணி செடியை தேர்ந்தெடுத்தார்?
  19. பீனோடைப் மற்றும் ஜீனோடைப்பை வேறுபடுத்துக.
  20. ஒரு மின்சுற்றில் பொருத்தப்பட்டுள்ள 100W, 200V மின்விள கில் பாயும் போது மின்னோட்டம் மற்றும் மின்தடையை கணக்கிடுக.
  21. இயல்பு வாயு நல்லியல்பு வாயு வேறுபடுத்துக.
  22. வெப்ப ஆற்றல் மாற்றத்தின் சிறப்பு அம்சங்கள் யாவை?
  23. உலோகக்கலவை உருவாக்குவதற்கான காரணங்களை எழுதுக.
  24. உலோக அரிமாணத்தை தடுக்கும் வழிமுறைகளை எழுதுக
  25. ஒரு தாவரத்தில் வேரின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரின் அளவைவிட இலையின் மூலம் நீராவிப் போக்கின் காரணமாக வெளியேறும் நீரின் அளவு அதிகமானால் என்ன நிகழும்?
  26. தமனிகள். சிரைகள் - வேறுபடுத்துக்
  27. பிட்யூட்டரி சுரப்பியின் பின்கதுப்பில் சுரக்கும் ஹார்மோன்கள் யாவை? அவை திசுக்களின் மேல் செயல்படுகின்றன?
  28. அ)நுனி ஆதிக்கம் என்றால் என்ன? ஆரிச்மாண்ட் லாங்க் விளைவு என்றால் என்ன?
  29. உயிர்காக்கும் ஹார்மோன் எது ? அது ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?
  30. தைராய்டு ஹார்மோன்களின் பணிகள் யாவை?

 

10th Science Important 7 Marks - Tamil Medium

  1.  தகுந்த எடுத்துக்கொட்டுடன் இரு ண் புக்கல ்ட விளக்குக. இது
    ஒரு ண் புக்கல ்பிலிருந்து எவ்வடகயில் மவறு டுகிறது?
  2.  ஒலி எதிசராலித்தல் என்றால் என்ன? விவரி,
    அ) அடர் குவற ஊடகத்தின் விளிம்ெில் எதிசராலிப்பு
    ஆ) அடர் மிகு ஊடகத்தின் விளிம்ெில் எதிசராலிப்பு
    இ) வவளவான ெரப்புகளில் எதிசராலிப்பு.
  3. ஆ) ஆல்ொ, ெீட்டா, காமா கதிர்களின் ெண்புகவள ஒப்ெிடுக.
  4. அ) 1) 1.0 x 10-5 பமாலார் செறிவுள்ள KOH கவரெலின் PH மதிப்வெ காண்க.
  5. ‘A’ என்ற திண்ம சசர்மத்யத பவப்ெப்ெடுத்தும் பொழுது சியதந்து ‘B’ மற்றும் ‘C’ என்ற
    வாயுயவத் தருகிறது. ‘C’ என்ற வாயுயவ நீரில் பசலுத்தும் சொது அமிலத்தன்யமயாக மாறுகிறது. A, B
    மற்றும் C -யயக் காண்க.
  6. 1) விலங்குகளில் கலப்ெின வ ீரியத்தின் விவளவுகள் யாவவ?
    2) மருத்துவத் துவறயில் உயிர்சதாழில்நுட்ெவியலின் முக்கியத்துவத்வத எழுதுக.
  7. ஆ) ெரிணாமத்திற்கான உந்து விவெயாக இயற்வகத் பதர்வு உள்ளது எவ்வாறு?
  8. அ)வெப்பச்சமநிலை என்றால் என்ன?
    ஆ)நல்லியல்பு வாயு சமன்பாட்டினை விவரி.
  9. அ)ஜூல் வெப்ப விதி வரையறு
    ஆ)மின்னோட்டத்தின் அலகை வரையறு. இ)மின்தடை எண், மின் கடத்து எண் வேறுபடுத்துக
  10. அ)உலோகத்தின் பண்புகள் 4 கூறுக.
    ஆ) உலோக அரிமாணத்தை தடுக்கும் வழிமுறைகளை எழுதுக
  11. அ)தெவிட்டிய கரைசல் என்றால் என்ன?
    ஆ)ஈரம் உறிஞ்சும் சேர்மங்களுக்கும், ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்களுக்கும் இடையேயான வேறுபாடு யாவை?
  12. i)அ)மகரந்த சேர்க்கையின் வகைகளை விவரி. ஆ)தாவரங்களில் கருவறுதல் பற்றி விவரி.
    i)அ)ஒரு பண்பு கலப்பு என்றால் என்ன? ஆ)மாதவிடாய் சுழற்சியை விவரி
  13. அ)மின்னோட்டம் என்றால் என்ன?
    ஆ)மின்னோட்டத்தின் அலகை வரையறு.
    இ)மின்னோட்டத்தை அளவிடப் பயன்படும் கருவி எது? அதனை ஒரு மின்சுற்றில் எவ்வாறு இணைக்கப்பட வேண்டும்?
  14. 10மீ நீளமும் 2X107 மீ குறுக்குவெட்டுப் பரப்பும் கொண்ட கம்பியின் மின்தடை 2ஓம் எனில் அதன்
    i)மின்தடை எண் ii)மின்கடத்து திறன் iii)மின்கடத்து எண் ஆகியவற்றை காண்க.
  15. மாதவிடாய் சுழற்சியின் நிலைகள் யாவை? அந்நிலைகளின் போது அண்டகம் மற்றும் கருப்பையில் நிகழும் மாற்றங்களை குறிப்பிடுக.
  16. தாவரங்களில் கருவுறுதல் பற்றி விவரி.
  17. DNA அமைப்பு எவ்வாறு உருவாகியுள்ளது?
  18. மெண்டலின் ஒரு பண்பு கலப்பை விவரி
  19. நல்லியல்பு வாயு சமன்பாட்டிதருவி.
    நவீன ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்களின் சிறப்பம்சங்களை எழுதுக.
  20. தாவரங்கள் எவ்வாறு நீரை உறிஞ்சுகின்றன?
    இரத்தத்தின் பணிகளை பட்டியலிடுக.
  21. ஜிப்ரல்லின்களின் வாழ்வியல் விளைவுகளை எழுதுக.
  22. ஈஸ்ட்ரோஜன்கள் எங்கு உற்பத்தியாகின்றன? மனித உடலில் இவற்றின் பணிகள் யாவை?
  23. ஒப்பு அணுநிறை - வரையறுக்கவும். (ii) அவகாட்ரோ விதியின் பயன்பாடுகளை எழுதுக.
  24. (அ) ஒளிச்சேர்க்கையின் ஒளிசார்ந்த செயல் எவ்வாறு ஒளிச்சாராத செயலிலிருந்து வேறுபடுகிறது ? இந்நிகழ்ச்சியில் ஈடுபடும் மூலப்பொருள்கள் மற்றும் இறுதிப் பொருட்கள் யாவை ? இவ்விரு நிகழ்ச்சிகளும் பசுங்கணிகத்தில் எங்கு நடைபெறுகின்றன.?
    (ஆ) இருவிதையிலைத் தாவர வேரின் உள்ளமைப்பை படம் வரைந்து விளக்குக.

 

10th Science Important 2 Marks - English Medium

  1. State Ohm’s law.
  2. a) ________ acts as buffer and also helps in regulation of pH and body temperature.
    b) The essential parts of a flower are __________.
  3. Distinguish between resistivity and conductivity.
  4. a) Name two layered protective covering of human heart.
    b) Which hormone induces parthenocarpy in tomatoes?
  5. What are allosomes?
  6. State True or false (If false give the correct statement).
    a. Horizontal rows are called groups. Vertical columns are called periods. Horizontal rows are called
    groups. Vertical columns are called periods.
    b. Sodium chloride dissolved in water forms a non-aqueous solution.
  7. Calculate the resistance of a conductor through which a current of 2 A passes, when the potential
    The difference between its ends is 30 V.
  8. State Modern periodic law.
  9. Draw and label the parts of the given hormone.
  10. Define one calorie
  11. Define the unit of current
  12. State ohm’s law
  13. Match the following
    A. Electric current – volt
    B. Potential difference – ohm meter
    C. Specific resistance – watt
    D. Electrical power –joule
    E. Electrical energy – ampere
  14. What is meant by binary solution?
  15. To match
    A. Blue vitriol – CaSO4 H2o
    B. Gypsum. – Cao
    C. Deliquescence – CaSO4 H2o
    D. Hygroscopic – NaOH
  16. Who discovered Rh factor? Why was it named so?
  17. What do you understand by the term phenotype and genotype?
  18. Write the difference between endocrine and exocrine gland
  19. How can menstrual hygiene be maintained during menstrual days?
  20. Differentiate between outbreeding and inbreeding.
  21. What are the various routs by transmission of human immuno deficiency virus takes place?
  22. How is a cancer cell different from a normal cell?
  23. How are e-wastes generated?
  24. What is the importance of rainwater harvesting?
  25. Calculate the pH of 1.0 x 104 molar solution of HNO3.
  26. Define one calorie
  27. What is co-effcient of real expansion?
  28. Define one roentgen
  29. Why is the circulation in man referred to as double circulation?
  30. What is the importance of valves in the heart?
  31. What are synthetic auxins?Give examples.
  32. What is bolting? How can it be induced artificially?
  33. What is the role of parathormone?

 

10th Science Important 4 Marks - English Medium

  1. a) State Joule’s Law of heating.
    b) Name any two devices, which are working on the heating effect of the electric current.
  2. Match the following :
    a) Galvanisation - Heating in the absence of air
    b) Calcination - Coating with Zn
    c) Redox reaction - Silver-tin amalgam
    d) Dental filling - Alumino thermic Process
    b) State Boyle’s law.
  3. a) Enumerate any four functions of blood.
    b) Name the secondary sex organs in male.
  4. Differentiate between hygroscopic and deliquescence substances.
  5. a) The ratio of the potential difference to the current is known as ________.
    b) The value of Avogadro number ________.
    c) A charge of 12 coulomb flows through a bulb in 5 second. What is the current through the bulb?
  6. Draw a neat diagram of spermatozoan and label the parts.
  7. a) Write a note on Saturated and Unsaturated solution.
    b) What is rusting ? Write the chemical formula of rust.
  8. a) Define electric potential and electric potential difference.
    b) The relation between the different types of scale of temperature:
    i. Celsius and Kelvin: K =
    ii. Fahrenheit and Kelvin: [K] =
  9. Explain the structure of a chromosome with a labeled diagram.
  10. Define electric potential and potential difference?
  11. Distinguish between ideal gas and real gas
  12. Three resistors of resistance 5 ohms, 3 ohms and 2 ohms are connected is series
    with 10V battery calculate their effective resistance and the current following through the
    circuit.
  13. What is aqueous and non- aqueous solution?
  14. What is an alloy? Give appropriate reasons of alloying
  15. Describe the structure and working of the human heart
  16. Why did Mendel select pea plant for hit experiments?
  17. Write the events involved in the sexual reproduction of a flowering plant
    A. Discuss the first event and write the types
    B. Mention the advantages and the disadvantage of that event
  18. What is the importance of transpiration?
  19. ‘ A’ is a blue colored crystalline salt on heating it loses blue color and to give ' B’
    when water is added ' B’ gives back to ‘A’ . Identify A and B and write the equation.
  20. a) Explain why the ceilings of concert halls are curved? b) What do you understand by the term 'ultrasonic vibration'?
  21. Write down the benefits of radiation.
  22. Explain the types of double displacement reactions with examples.
  23. The molecular formula of alcohol is C4H100. the locant number of its -OH group is 2.
  24. Draw its structural formula.
  25. Give its IUPAC name.
  26. What is called homologous series? Give any three of its characteristics?
  27. Describe mutation breeding with an example.
  28. Define Ethnobotany and write its Importance.
  29. How do rainwater harvesting structures recharge groundwater?
  30. Explain the principles of Lamarckism.

 

10th Science Important 7 Marks - English Medium

  1. a) What is meant by electric current?
    b) Name and define its unit.
    c) SI Unit of resistivity, electric power, electric potential
  2. a) Distinguish between ideal gas and real gas.
    b) Define temperature.
    c) The SI unit of temperature is __________.
  3. a) Define amalgam.
    b) What are the reasons for alloying ?
    c) Name the group :
    Group 16 –
    Group 17 –
    Group 18 –
  4. a) With a neat labeled diagram describe the parts of a typical angiospermic ovule.
    b) The normal human heartbeat rate is about ________ time per minute.
    c) Who discovered Rh factor ?
  5. a) How is the structure of DNA organized ?
    b) What are the conditions which occur due to lack of ADH and insulin? How are the conditions different
    from one another?
  6. A. Derive the ideal gas equation
  7. (i) What is meant by electric current
    (ii) Name and define it’s unit
    (iii) which instrument is used to measure the electric current? How should it be
    connected in a circuit?
  8. A. Explain the salient features of periods in the modern periodic table
  9. B. (i) In what way hygroscopic substance differ from deliquescent substance
    (ii) Define hydrated salt (iii) what are the water crystalline
  10. (i) Enumerate the function of blood (ii) write the physiological effects of gibberellins
  11. (i) Draw the structure of human ovum and label it’s parts
    (ii) Explain about the DNA structure?
  12. (A) What is mean by reflection of sound? Explain: a) Reflection at the boundary of rarer medium. b) Reflection at the boundary of denser medium. c) Reflection at curved surfaces.
  13. Compare the properties of alpha, beta and gamma radiations.
  14. (1) What is the pH of 1.0 x 10 molar solution of KOH. (2) A solid compound 'A' decomposes on heating into 'B' and a gas 'C'. On passing the gas 'C' through water, it becomes acidic. Identify A, B and C.
  15. How is ethanol manufactured from sugarcane?
  16. What are the effects of hybrid vigour in animals.
  17. Discuss the importance of biotechnology in the field of medicine.
  18. Natural selection is a driving force for evolution - How?
  19. Write the physiological effects of gibberellins
  20. Where are estrogens produced ? What is the role of estrogens in the human body?
  21. Minerals cannot be passively absorbed by the roots give reason for the statement
  22. Minerals in the plants are not lost When the leaf falls
  23. Give any two uses of radio isotopes in the field of agriculture?
  24. Distinguish between ideal gas and real gas

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.