12th Commerce Refresher Course Answer Key Topic 15 சேமிப்பு

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

12th Standard 

Commerce Refresher Course

 Answer Key Tamil Medium 

Topic 15. சேமிப்பு

12th Commerce Refresher Course  Answer Key Topic 15. சேமிப்பு. 12th Commerce Refresher Course Answer Key Tamil Medium. 12th Commerce Refresher Course Answer Key TM & EM, 12th Refresher Course Answer Key. 12th Standard all subject Refresher Course day planner 2021-2022 Download PDF.

12ம் வகுப்பு வணிகவியல் புத்தாக்கா பயிற்சிக் கட்டகம் 15. சேமிப்பு வினா விடை கையேடு

12th Commerce Refresher Course Answer Key

12th Commerce Refresher Course Answer Key TM & EM

 12th Commerce Refresher Course Answer Key Topic 15

மதிப்பீட்டு வினா விடைகள் :

1.X என்பவர் தனது பணி ஓய்வின் மூலமாக பெற்ற Rs.20 இலட்சத்தை மிகவும் பாதுகாப்பான நீண்ட நாட்களுக்கு முதலீடு செய்ய விரு புகிறார். அவருக்கு எவ்வகையான முதலீட்டு வழியை பரிந்துரைக்கலாம்.

விடை :- 

  • நல்ல வருவாய் தரும் நோக்கத்தில் ஆராயும் போது நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய ஏற்றது பொது வைப்புகள் ஆகும். எனவே X என்பவர் முதலீடு செய்ய பொது வைப்பை பரிந்துரைக்கலாம்.

2. இராமு என்பவர் தன்னிடம் உள்ள 50.000த்தை முதலீடு செய்து ஒரே வருடத்தில் 4,00,000 இலாபமாகப் பெறுகிறார். அவர் எந்த முதலீட்டு வழியை தேர்ந்தெடுத்திருப்பார் என்பதை விவரிக்கவும்.

  • இராமு பரஸ்பர நிதி முதலீட்டினை தேர்ந்தெடுத்து இருப்பார். ஏனெனில் பரஸ்பர நிதி மூலமாக திரட்டிய பணத்தினை பங்குச் சந்தையில் முதலீடு செய்து அவை ஈட்டும் இலாபம் முதலீட்டாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
  • இலாப நோக்குடைய திட்டம், உடனடியாக பணமாக்கும் திட்டம், பாதுகாப்பான திட்டம் I இந்த மூன்றையும் உள்ளடக்கிய சமச்சீர் திட்டம் பரஸ்பர நிதி முதலீடு ஆகும்.
***************************

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.