Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
12th Standard
Commerce Refresher Course
Answer Key Tamil Medium
Topic 12. மின்னணு வங்கியியல் பணிகள்
12th Commerce Refresher Course Answer Key Topic 12. மின்னணு வங்கியியல் பணிகள். 12th Commerce Refresher Course Answer Key Tamil Medium. 12th Commerce Refresher Course Answer Key TM & EM, 12th Refresher Course Answer Key. 12th Standard all subject Refresher Course day planner 2021-2022 Download PDF.
12ம் வகுப்பு வணிகவியல் புத்தாக்கா பயிற்சிக் கட்டகம் 12. மின்னணு வங்கியியல் பணிகள் வினா விடை கையேடு
12th Commerce Refresher Course Answer Key TM & EM
12th Commerce Refresher Course Answer Key Topic 12
மதிப்பீட்டு வினா விடைகள் :
1. காப்பீட்டின் வரைவிலக்கணம் தருக.
- ஜான் மெர்ஜ் என்பவரது வரைவிலக்கணம் "தனி ஒருவருக்கு ஏற்படும் இடரை பலர் ஒன்றிணைந்து தங்களது தோள்களில் பகிர்ந்து கொள்ளும் திட்டமே காப்பீடு” ஆகும்.
2.ஆயுள் காப்பீட்டு திட்டாவண வகைகளை குறிப்பிடுக.
- முழு ஆயுள் திட்டாவணம்
- குறித்த வயதுத் திட்டாவணம்
- கூட்டு ஆயுள் காப்பீட்டுத்திட்டாவணம்
- ஆண்டுத்தொகை திட்டாவணம்
- குழந்தைகளுக்கான குறித்த வயது திட்டாவணம்
3.உடல்நலக் காப்பீடு என்றால் என்ன?
- உடல்நலக் காப்பீடு என்பது காப்பீட்டு நிறுவனங்களுக்கும் தனிநபர்கள் அல்லது மனிதக் குழுமங்களுக்கும் இடையே ஏற்படும் ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தப்படி காப்பீடு தருநர் குறிப்பிட்ட அளவு முனைமம் பெற்றுக் கொண்டு குறித்த காலத்திற்கு உடல்நலக் காப்பீட்டை வழங்க ஒப்புக் கொள்கிறார்.
- மருத்துவச் செலவிலிருந்து இக்காப்பீடு பாதுகாப்பு வழங்குகிறது.
4.பயிர் காப்பீட்டின் பொருள் தருக.
- வறட்சி, வெள்ளம் போன்ற காரணங்களால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் போது இழப்பீடு வழங்குவதற்காக செய்யப்படும். காப்பீடு வேளாண்மைக் காப்பீடு ஆகும்.
- நெல், கோதுமை, கம்பு, எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற பயிர்களுக்கு ஏற்படும் இழப்பு மற்றும் சேதங்களுக்கு ஈட்டுறுதி அளிக்கிறது.
5.காப்பீட்டின் வகைகளை விளக்குக.
- ஆயுள் காப்பீடு
- பொதுக் காப்பீடு
- இதரக் காப்பீடு என 3 வகைப்படும்.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.