Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
10th Tamil
Refresher Course Answer key
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளித்தல்
10th Tamil Refresher Course Answer key பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளித்தல் , 10th Tamil l Refresher Course Answer key, 10th Tamil l Refresher Course Module Answer key, 10th l Refresher Course Day Planer, l0th Refresher Course Module Books 2021-2022. Answer key
10th Tamil Refresher Course Answer key
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளித்தல்
10th Tamil Refresher Course Answer key 1. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளித்தல்
வினாக்கள்
1. கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு தொடர் அமைத்து எழுதுக.
- வளையம்
- சல்லி நாணயம்
- மஞ்சுவிரட்டு
- பணமுடிப்பு
- புழங்கிக்கொண்டிருந்த
விடை :
ஏறுதழுவுதல் மஞ்சுவிரட்டு , சல்லிக்கட்டு முதலிய பெயர்களில் அழைக்கப் படுகிறது.சல்லிக்கட்டில் சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தைக் குறிக்கிறது. அக்காலத்தில் புழங்கிக் கொண்டிருந்த சல்லி நாணயங்களே மாடு பிடிக்கும் வீரருக்கான பணப்பரிசாகும்.
2. சரியா? தவறா? என எழுதுக.
1. புளியங்கொம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணிவிக்கும் பழக்கம் தற்போதும் உள்ளது.
விடை : சரி
2. மாட்டைத் தழுவும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமில்லை.
விடை : தவறு
3. ஏறுதழுவுதல் குறித்து உங்களுக்குத் தெரிந்த செய்திகளை ஐந்து வரிகள் எழுதுக.
- ஏறுதழுவுதல் தமிழர்களின் பண்பாட்டோடு தொடர்புடைய நிகழ்வாகும்.
- ஏறுதழுவுதல் மாட்டுக்கும் , மனிதருக்கும் இடையேயான ஓர் உணர்வு பூர்வமான தொடர் நிகழ்வாகும்.
- ஏறுதழுவுதலில் அவிழ்த்து விடப்பட்ட காளைகள் நிலம் அதிர ஓடுவதால் பூமித்தாய் மகிழ்வதாக மக்கள் நம்புகின்றனர்.
4. கோடிட்ட இடத்தை நிரப்புக.
கொடுக்கப்பட்டுள்ள பத்திக்கு ஏற்ற தலைப்பு.
விடை : ஏறுதழுவுதல்
5.ஏறுதழுவுதலுக்கு வழங்கும் வெவ்வேறு பெயர்களை எழுதுக.
- மாடுபிடித்தல்
- மாடு அணைதல்
- மாடு விடுதல்
- மஞ்சு விரட்டு
- வேலி மஞ்சுவிரட்டு
- எருதுகட்டி
- காளைவிரட்டு
- ஏறுவிடுதல்
- சல்லிக்கட்டு
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.