10th Tamil Refresher Course Answer key செயல்பாடு 6

Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to  kalvisri.education@gmail.com 
Whatsapp 8778711260 

10th Tamil 

Refresher Course Answer key பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்களை எழுதுதல்


10th Tamil Refresher Course Answer key பயன்பாட்டு பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்களை எழுதுதல். 10th Tamil Refresher Course Answer key. 10th Tamil Refresher Course Answer key. 10th Tamil Refresher Course Answer key, 10th Tamil  Refresher Course Answer key, 10th l Refresher Course Day Planer, l0th Refresher Course Module Books 2021-2022. Answer key.
10th Tamil  Refresher Course Answer key பயன்பாட்டு இலக்கணம் - எச்சம்

10th Tamil  Refresher Course Answer key 

10th Tamil Refresher Course Answer key பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்களை எழுதுதல்

10th Tamil  Refresher Course Answer key செயல்பாடு 6. பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்களை எழுதுதல்.

மதிப்பீட்டுச் செயல்பாடுகள்

1. நீங்கள் நாள்தோறும் வகுப்பறையில் மிகுதியாகப் பயன்படுத்தும் சொற்களைப் பட்டியலிட்டு, அவற்றில் இடம்பெற்றுள்ள பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்களை அறிந்து எழுதுக.

பிறமொழிச் சொற்கள் நிகரான தமிழ்ச்சொற்கள்
(BLACK BOARD) கரும்பலகை
பேனா எழுதுகோல்
பென்சில் கரிக்கோல்
நோட்டு குறிப்பேடு

2. உரையாடலை நிறைவு செய்க. அவற்றுள் இடம்பெறும் பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கம் செய்க. 

அருண் : ஹலோ! நண்பா! 
 நளன் : வணக்கம் நண்பா . பார்த்து வெகுநாள் இருக்குமே ? 
அருண் : ஆமாம்! டென் இயர்ஸ் ஆச்சு இல்லையா? 
நளன் : ஆமாம். நான் இப்ப மல்ட்டி நேஷனல் கம்பெனி ஒன்றில் பிராஜக்ட் மேனேஜரா இருக்கேன். நீ? 
அருண் : நான் செந்தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிகிறேன்.
நளன் : அந்தக் காலேஜில்தான் என் தம்பிபஸ்டு இயர் படிக்கிறான். 
அருண் : அப்படியா ? மகிழ்ச்சி 
நளன் : பை! பை! 

பிறமொழிச்சொற்கள் - தமிழ்ச்சொற்கள் 

  • ஹலோ ⏩⏩ வணக்கம் அல்லது அழைப்புச் சொல் 
  • டென் இயர்ஸ் ⏩⏩ பத்து ஆண்டுகள் 
  • மல்ட்டி நேஷனல் கம்பெனி ⏩⏩ பன்னாட்டு நிறுவனம் 
  • பிராஜக்ட் மேனேஜர் ⏩⏩ திட்ட மேலாளர்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.