Dear Teachers Send Your Study Materials, Question Papers & Answers to kalvisri.education@gmail.com
Join Our Whatsapp Group 8778711260
10th Tamil
Refresher Course Answer key பயன்பாட்டு இலக்கணம் - எச்சம்
10th Tamil Refresher Course Answer key பயன்பாட்டு இலக்கணம் - எச்சம். 10th Tamil Refresher Course Answer key. 10th Tamil Refresher Course Answer key. 10th Tamil Refresher Course Answer key, 10th Tamil Refresher Course Answer key, 10th l Refresher Course Day Planer, l0th Refresher Course Module Books 2021-2022. Answer key.
10th Tamil Refresher Course Answer key
10th Tamil Refresher Course Answer key பயன்பாட்டு இலக்கணம் - எச்சம்.
10th Tamil Refresher Course Answer key செயல்பாடு 5. பயன்பாட்டு இலக்கணம் - எச்சம்.
மதிப்பீட்டுச் செயல்பாடுகள்
1. ' எழுதிய கவிதை' என்ற சொல், நிகழ்காலம், எதிர்காலத்தில் எவ்வாறு அமையும் என்பதை எழுதுக.
- எழுதிய கவிதை - இறந்தகாலப் பெயரெச்சம்
- எழுதுகின்ற கவிதை - நிகழ்காலப் பெயரெச்சம்
- எழுதும் கவிதை - எதிர்காலப் பெயரெச்சம்
2. பொருத்துக.
வந்து - வினையெச்சம்எழுதிய - பெயரெச்சம்
எடுத்தனன் கொடுத்தான் - முற்றெச்சம்
வேகமாக - குறிப்பு வினையெச்சம்
3. தேர்ந்தெடுத்து எழுதுக.
(எழுதிய புத்தகம், எழுதுகின்ற, படித்து வந்தான், பேசி, விரைந்து வந்தான், பெரியபுத்தகம்.)
- அ)பெயரெச்சம் - எழுதுகின்ற
- ஆ)தெரிநிலைப் பெயரெச்சம் - எழுதிய புத்தகம்
- இ) குறிப்புப் பெயரெச்சம் - பெரிய புத்தகம்
- ஈ)வினையெச்சம் - பேசி
- உ)தெரிநிலை வினையெச்சம் - படித்து வந்தான்
- ஊ) குறிப்பு வினையெச்சம் - விரைந்து வந்தான்
4. தொடரில் விடுபட்ட எச்சங்களை எழுதுக.
- அ)அகிலன் நல்ல மாணவன்.
- ஆ) குதிரை வேகமாக ஓடியது.
- இ) கமலா எழுதிய கட்டுரை.
- ஈ)அருண் நிறைய பணம் வைத்திருந்தான்.
- உ)அகிலா கல்லூரியில் படித்து வந்தாள்.
5. பத்தியில் உள்ள எச்சச் சொற்களையும் முற்றுச்சொற்களையும் வகைப்படுத்தி எழுதுக.
வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கின்றோம்.